TNAHD Livestock Inspector – Grade II 2023 | TNAHD Livestock Inspector Grade 2 2023 | 583 Posts

Applications are invited for the post of Veterinary Inspector Level- 2

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையில் காலியாக உள்ள 583 கால்நடை ஆய்வாளர் நிலை-2 பயிற்சிக்கு தகுதியான நபர்களை ஆட் தேர்வு செய்யப்பட உள்ளது.

இதில் தேர்வு செய்யப்பட்ட நபர்களை பயிற்சிக்கு பின்னர் கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணியமர்த்தப்பட உள்ளனர். முன்னாள் படைவீரர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 31 பணியிடத்திற்கு முன்னாள் படை வீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.

இப்பணிக்கு +2 தேர்ச்சி பெற்று 55 வயதுக்குட்பட்ட விருப்பம் உள்ள முன்னாள் படை வீரர்கள் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருநெல்வேலி அவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று படிவத்தினை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், மேலும் இயக்குநர், இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், 571 அண்ணாசாலை, நந்தனம், சென்னை -35 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைத்து, விண்ணப்பத்தின் மற்றொரு பிரிதியுடன் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் முன்னாள் படைவீரர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றினை இணைத்து திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30.12.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

live stock inspector,livestock inspector grade 2 syllabus,live stock inspector – ii,livestock inspector,livestock inspector psc,livestock inspector job,tnahd livestock inspector,livestock inspector exam date,livestock inspector jobs tamil,tamilnadu livestock inspector jobs,livestock inspector hall tickets,livestock inspector study material,tnahd livestock inspector syllabus,veterinary inspector grade 2,livestock,inspector,TNAHD Livestock Inspector – Grade II 2023,live stock inspector,livestock inspector grade 2 syllabus,live stock inspector – ii,livestock inspector,livestock inspector psc,livestock inspector job,tnahd livestock inspector,livestock inspector exam date,livestock inspector jobs tamil,tamilnadu livestock inspector jobs,livestock inspector hall tickets,livestock inspector study material,tnahd livestock inspector syllabus,veterinary inspector grade 2,livestock,inspector,live stock inspector,tnahd livestock inspector,tnahd latest news 2023,government jobs 2023,tnahd 2023,job vacancy 2023,tnahd recruitment 2023 interview date,government jobs 2022,tnahd recruitment 2022,tnahd latest news today,government job opportunities,tnahd assistant interview 2022,latest news,tnahd recruitment 2022 interview date,recruitment updates,government jobs list,veterinary assistant,prabum youtube channel,government job openings

TNAHD Notification click here

https://tirunelveli.nic.in/applications-are-invited-for-the-post-of-veterinary-inspector-level-2/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *