TN Rural Development and Panchayat Raj Department Recruitment 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, ஈப்பு ஒட்டுநர் நிலையில்
காணப்படும் பழங்குடியினருக்கான (Scheduled Tribe) குறைவு பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு
முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு அரசுத் தலைப்பில் காலியாக உள்ள
1 எண்ணிக்கையிலான ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 09.10.2026 அன்று
பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் | ஈப்பு ஓட்டுநர்

பணிநியமன வகை, சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special
Recruitment Drive)

ஊதியம் ஊதிய படி நிலை 8(1)-ன்படி தர ஊதியம்
ரூ.19500 (ரூ.19500-71900) மற்றும்
அனுமதிக்கப்பட்ட இதர படிகளும்

வயது 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும்.

வகுப்பு) அதிகபட்ச வயதுவரம்பு (01.07.2026)
அன்று உள்ளவாறு

1) பழங்குடியினர் – 42 வயதிற்குள்|
2)முன்னாள் இராணுவத்தினர்(பழங்குடியினர்) 55 வயதிற்குள்
3)மாற்றுத்திறனாளிகள்(பழங்குடியினர்) 52 வயதிற்குள்|

மொத்த பணியிடங்கள் – 1 எண்ணிக்கை

கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு (எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் (விதி 5 (b) (1)

இதர தகுதிகள் |

மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய
சட்டம் 59/1988)-ன்படி தமிழக அரசின்
தகுந்த அலுவலரால் வழங்கப்பட்ட
செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம்
பெற்றிருக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல்
மோட்டார் வாகனங்களை,
ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம்
கொண்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம்

இப்பணியிடத்திற்கான விண்ணப்பப்
படிவத்தினை www.tiruchirappalli.nic.in
என்ற இணையதளம் அல்லது தேசிய
தொழில்நெறி வழிகாட்டு மைய
இணையதளம் (National Career Service
portal) ஆகியவற்றில் www.ncs.gov.in
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிபந்தனைகள்-

தகுதிபுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.tiruchirappalli.nic.in
என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National
Career portal) www.ncs.gov.in ஆகியவற்றில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம்
செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள்|
முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் பணி
முன் அனுபவச் சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட
வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இப்பணியிடம் பழங்குடியினருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால்
பழங்குடியினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் வில்லை ரூ.30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை 10×4 inches postal
Cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 09.10.2026 அன்று பிற்பகல் 5.45
மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட
வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), 3-வது தளம்,
திருச்சிராப்பள்ளி – 620 001.

தகுதியயுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம்
குறித்த விவரங்கள் நேர்காணல் கடிதம் (Call letter) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Government Driver Posts – Filling up the Vacant Posts Reserved for Scheduled TribesRecruitment – Rural Development and Panchayat Raj Department – Tiruchirappalli District – Government Driver Posts – Filling up the Vacant Posts Reserved for Scheduled Tribes through Special Recruitment Drive – Notification Issued.10/09/202609/10/2026View (3 MB) Notification driver job (8 MB) Application format (5 MB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *