நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள்
துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக் குழுமத்தில் புதிதாக
தோற்றுவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை
எழுத்தர் 1 பணியிடம் மற்றும் அலுவலக உதவியாளர் 1 பணியிடத்திற்கு
முற்றிலும் தற்காலிக மற்றும் ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் 42
வயதிற்கு உட்பட்ட தகுதிவாய்ந்த ஆண் மற்றும் பெண் நபர்கள் தெரிவு
செய்யப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கான விண்ணப் படிவம் மற்றும் விளக்க
குறிப்புகள் http://www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உரிய
கல்விச் சான்றுகள் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.209, 2-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் – 611 003 என்ற முகவரிக்கு
05.10.2026 தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| District Child Protection Unit | Application Invited for the Post of Junior Assistant cum Record Clerk / Office Assistant | 18/09/2026 | 05/10/2026 | View (209 KB) Application (56 KB) |