கன்னியாகுமரி மாட்ட இளைஞர் நீதிக்குழும அலுவலகத்திற்கு தற்காலிக
ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த
ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 30.09.2026 வரை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : இளநிலை உதவியாளருடன் இணைந்த ஆவண எழுத்தர்
மாத தொகுப்பூதியம் ரூ.20.000/-
பணியிட எண்ணிக்கை : 1
பணிபுரியும் இடம் இளைஞர் நீதிக்குழுமம், நாகர்கோவில்
கல்வித் தகுதி : 10 – ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
மாத தொகுப்பூதியம் ரூ.13.000/-
பணியிட எண்ணிக்கை :01
பணிபுரியும் இடம் : இளைஞர் நீதிக்குழுமம், நாகர்கோவில்
கல்வித் தகுதி : 8 -ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்ப படிவம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக வலைதளத்தில்
(www.kanniyakumari.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து புகைப்படத்துடன் (Pass Port Size) கூடிய விண்ணப்பம் 30.09.2026 அன்று மாலை 5.30 ற்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முழுமையாக பூர்த்தி செய்யபடாத விண்ணப்பம் மற்றும் குறிப்பிட்ட காலகெடுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
3-வது தளம், இணைப்பு கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலம்,
நாகர்கோவில் -629001
Applications are invited from eligible candidates for the posts of 1 –
Junior Assistant Cum Bench Clerk and for the post of 1- Office Assistant in
Juvenile Justice Board, Kanniyakumari purely on a contract basis for
following posts.
| S.No | Name of the Post & Pay | Qualification and Experience | Age Limit | Number of Post |
| 1. | Junior Assistant Cum Record Clerk Rs.20000/- (per month) | Pass in X Standard or its equivalent | 42 | 1 |
| 2. | Office Assistant Rs.13000/- (per month) | Pass in VIII Standard or its equivalent | 42 | 1 |
The filled applications should be sent to the following address on or
before 30.09.2026 by 05.00 pm.
Address:
District Child Protection Officer
District Child Protection Unit,
3rd Floor, Annexure Building
Collectorate, Nagercoil – 629 001
Recruitment
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| Application for the Posts of Junior Assistant cum Record Clerk and Office Assistant in Juvenile Justice Board, Kanniyakumari District. | Application for the Posts of Junior Assistant cum Record Clerk and Office Assistant in Juvenile Justice Board, Kanniyakumari District. | 16/09/2026 | 30/09/2026 | View (1 MB) |