TNHRCE Recruitment 2024 | Office Assistant | Librarian | Driver | Assistant Wireman Posts | 8th Pass | 10th Pass

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை,அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் சென்னை -4, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 27.1.2024-ஆம் தேதி மாலை 5 45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம். நூலகர் : 01 சம்பளம் ரூ.18500-58600 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் … Continue reading TNHRCE Recruitment 2024 | Office Assistant | Librarian | Driver | Assistant Wireman Posts | 8th Pass | 10th Pass