TNHRCE Recruitment 2024 for Clerk and Various Posts

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 இத்திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் வெளித் துறை மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி உடைய 18 வயது முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : எழுத்தர் ( Clerk )-01 சம்பளம் ரூ.15300-48700 கல்வித் தகுதி :பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். … Continue reading TNHRCE Recruitment 2024 for Clerk and Various Posts