TNRD Recruitment 2026 | Record Clerk | Jeep Driver | Office Assistant Posts

மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி அலகு, ஈப்பு ஓட்டுநர் நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர் (Scheduled
Caste) (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) பெண் – ஆதரவற்ற விதவை (முன்னுரிமை பெற்றவர்) குறைவு
பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள 1 எண்ணிக்கையிலான ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 11.09.2026 முதல் 10.10.2026 வரை விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

நிபந்தனைகள் :-
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.madurai.nic.in என்ற
இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career
Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து
பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

இணைதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள்
முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் பணி முன் அனுபவச் சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இப்பணியிடம் ஆதிதிராவிடனருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால்
ஆதிதிராவிடர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் வில்லை ரூ. 30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை 10×4 inches postal cover)
விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 10.10.2026 அன்று பிற்பகல் 5.45
மணிக்குள் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ|
அனுப்பப்பட வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
எந்த ஒரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த
விவரங்கள் கடிதம் (Call letter) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண். 303, நிதி (ஊதியக்குழு) துறை, நாள் -11.10.2017,
அரசாணை எண். 305, நிதி (ஊதியக்குழு) துறை, நாள் – 13.10.2017, அரசாணை எண். 306, நிதி
(ஊதியக்குழு) துறை, நாள் – 13.10.2017 மற்றும் அரசாணை எண். 90 நிதி (ஊதியக்குழு) துறை, நாள் –
26.02.2021-ன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும்.

TitleDescriptionStart DateEnd DateFile
Applications are invited for the vacant Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai DistrictApplications are invited for the vacant Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District.11/09/202610/10/2026View (875 KB) Application (646 KB) 

மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி அலகு, பதிவறை எழுத்தர் நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர்
(Scheduled Caste) குறைவு பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம்
நிரப்பிடும் பொருட்டு அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள
1 எண்ணிக்கையிலான பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 11.09.2026 முதல் 10.10.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நிபந்தனைகள் :-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.madurai.nic.in என்ற
இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career
Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

இணைதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள்
முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்

    விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் பணி முன்
    அனுபவச் சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்
    கொள்ளப்படும்.

    இப்பணியிடம் ஆதிதிராவிடனருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால்
    ஆதிதிராவிடர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    அஞ்சல் வில்லை ரூ. 30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை 10×4 inches postal cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

    இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 10.10.2026 அன்று பிற்பகல் 5.45
    மணிக்குள் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
    அனுப்பப்பட வேண்டும்.

    முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள்
    நிராகரிக்கப்படும்.

    காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    எந்த ஒரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு.

    தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த
    விவரங்கள் கடிதம் (Call letter) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண். 303, நிதி (ஊதியக்குழு) துறை, நாள் -11.10.2017,
    அரசாணை எண். 305, நிதி (ஊதியக்குழு) துறை, நாள் – 13.10.2017, அரசாணை எண். 306, நிதி
    (ஊதியக்குழு) துறை, நாள் – 13.10.2017 மற்றும் அரசாணை எண். 90 நிதி (ஊதியக்குழு) துறை, நாள் –
    26.02.2021-ன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும்.

    TitleDescriptionStart DateEnd DateFile
    Applications are invited for the vacant post of Record Clerk in the Alanganallur Panchayat Union, Madurai DistrictApplications are invited for the vacant post of Record Clerk in the Alanganallur Panchayat Union, Madurai District.11/09/202610/10/2026View (789 KB) Application (667 KB) 

    மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி அலகு, அலுவலக உதவியாளர் நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர் (Scheduled Caste) குறைவு பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள 1 எண்ணிக்கையிலான அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 11.09.2026 முதல் 10.10.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் பணி முன்
    அனுபவச் சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்
    கொள்ளப்படும்.

    இப்பணியிடம் ஆதிதிராவிடனருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால்
    ஆதிதிராவிடர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    அஞ்சல் வில்லை ரூ. 30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை 10×4 inches postal cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

    இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 10.10.2026 அன்று பிற்பகல் 5.45
    மணிக்குள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
    அனுப்பப்பட வேண்டும்.

    முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள்
    நிராகரிக்கப்படும்.

    காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    எந்த ஒரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு.

    தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த
    விவரங்கள் கடிதம் (Call letter) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    TitleDescriptionStart DateEnd DateFile
    Applications are invited for the vacant Office Assistant post in the Thirumangalam Panchayat Union, Madurai DistrictApplications are invited for the vacant Office Assistant post in the Thirumangalam Panchayat Union, Madurai District. Corrigendum dated 18.09.202611/09/202610/10/2026View (785 KB) Application (677 KB) Corrigendum (586 KB) 

    மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி அலகு, அலுவலக உதவியாளர் நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர்
    (Scheduled Caste) குறைவு பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம்
    நிரப்பிடும் பொருட்டு தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள
    1 எண்ணிக்கையிலான அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 11.09.2026 முதல்
    10.10.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் பணி முன்
    அனுபவச் சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்
    கொள்ளப்படும்.

    இப்பணியிடம் ஆதிதிராவிடனருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால்
    ஆதிதிராவிடர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    அஞ்சல் வில்லை ரூ. 30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை 10×4 inches postal cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

    இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 10.10.2026 அன்று பிற்பகல் 5.45
    மணிக்குள்தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
    அனுப்பப்பட வேண்டும்.

    முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள்
    நிராகரிக்கப்படும்.

    காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    எந்த ஒரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு.

    தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த
    விவரங்கள் கடிதம் (Call letter) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    TitleDescriptionStart DateEnd DateFile
    Applications are invited for the vacant Office Assistant post in the T. Kallupatti Panchayat Union, Madurai District.Applications are invited for the vacant Office Assistant post in the T. Kallupatti Panchayat Union, Madurai District.11/09/202610/10/2026View (757 KB) Application (704 KB) 

    TitleDescriptionStart DateEnd DateFile
    Applications are invited for the vacant Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai DistrictApplications are invited for the vacant Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District.11/09/202610/10/2026View (875 KB) Application (646 KB)
    Applications are invited for the vacant post of Record Clerk in the Alanganallur Panchayat Union, Madurai DistrictApplications are invited for the vacant post of Record Clerk in the Alanganallur Panchayat Union, Madurai District.11/09/202610/10/2026View (789 KB) Application (667 KB)
    Applications are invited for the vacant Office Assistant post in the Thirumangalam Panchayat Union, Madurai DistrictApplications are invited for the vacant Office Assistant post in the Thirumangalam Panchayat Union, Madurai District. Corrigendum dated 18.09.202611/09/202610/10/2026View (785 KB) Application (677 KB) Corrigendum (586 KB)
    Applications are invited for the vacant Office Assistant post in the T. Kallupatti Panchayat Union, Madurai District.Applications are invited for the vacant Office Assistant post in the T. Kallupatti Panchayat Union, Madurai District.11/09/202610/10/2026View (757 KB) Application (704 KB) 

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *