TNRD Recruitment 2026 | Record Clerk | Jeep Driver | Office Assistant Posts
மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி அலகு, ஈப்பு ஓட்டுநர் நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர் (ScheduledCaste) (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) பெண் – ஆதரவற்ற விதவை (முன்னுரிமை பெற்றவர்) குறைவுபணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டுஉசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள 1 எண்ணிக்கையிலான ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 11.09.2026 முதல் 10.10.2026 வரை விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. நிபந்தனைகள் :-தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.madurai.nic.in …
TNRD Recruitment 2026 | Record Clerk | Jeep Driver | Office Assistant Posts Read More »