TN Govt District Differently Abled Welfare Office Jobs
திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் , ஊர்தி வாகன ஓட்டுநர்/உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர் / நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர் : 02 நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர் சம்பளம் ரூ.12000/- நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர் சம்பளம் ரூ.8000/- 1.1.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு OC : 18-32 BC/BCM.MBC/DNC : 18-34 SC/ST/SCA : …
TN Govt District Differently Abled Welfare Office Jobs Read More »