TN Govt Office Assistant Jobs 2022

காஞ்சிபுரம், இந்து சமய அறநிலையத் துறை , இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலை, ஓட்டுநர் மற்றும் இரவுக்காவலர் பதவிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை , இணை ஆணையர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் வேலை

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.15700-50000/-

காலியிடங்கள் : 02

ஓட்டுநர் வேலை

எட்டாம் வகுப்பு தேர்ச்சி LMV License with Batch

சம்பளம் ரூ.19500-62000/-

காலியிடம் : 01

இரவுக்காவலர் வேலை

காலியிடம் : 01

சம்பளம் ரூ.15700-50000/-

எட்டாம் வகுப்பு தோல்வி

1.7.2021 அன்று உள்ளபடி

GT : 18-32 Years

MBC/DNC/BC : 18-34 Years

SC/ST/SCA : 18-37 Years

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.4.2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

TN Govt Office Assistant Jobs 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *