Nagapattinam District Consumer Disputes Redressal Commission Recruitment 2022

நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் பணி : 02

சம்பளம் ரூ.15700-50000/-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ( 8th Pass )

1.7.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு 18-34

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

தலைவர் ,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,

543 பப்ளிக் ஆபீஸ் ரோடு,

வெளிப்பாளையம்,

நாகப்பட்டினம்-611 001.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.3.2022

District Consumer Disputes Redressal Commission Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *