TN Govt District Differently Abled Welfare Office Jobs

திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் , ஊர்தி வாகன ஓட்டுநர்/உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர் / நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர் : 02

நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர் சம்பளம் ரூ.12000/-

நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர் சம்பளம் ரூ.8000/-

1.1.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு

OC : 18-32

BC/BCM.MBC/DNC : 18-34

SC/ST/SCA : 18-37

Qualification : 8th Pass and LMV Batch and 3 Years Experience

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.4.2022

TN Govt District Differently Abled Welfare Office Jobs Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *