Coimbatore District Consumer Disputes Redressal Commission Recruitment 2022

Coimbatore District Consumer Disputes Redressal Commission Recruitment 2022

கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் பணி : 01

சம்பளம் ரூ.15700-50000/-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ( 8th Pass )

1.7.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு 18-37

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

தலைவர் ,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,

வெளிப்பாளையம்,

கோயம்புத்தூர் – 641 018.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.3.2022

District Consumer Disputes Redressal Commission Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *