Sivaganga District Consumer Disputes Redressal Commission Recruitment 2022
சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அலுவலக உதவியாளர் பணி : 02
சம்பளம் ரூ.15700-50000/-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ( 8th Pass )
1.7.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு 18-34
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
தலைவர் ,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
எண் .7 , திருப்பத்தூர் சாலை,
சிவகங்கை – 630 561.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.3.2022
District Consumer Disputes Redressal Commission Recruitment 2022 Click here
Application Form Click here