Recruitment of Jeep Driver Panchayat Union Vanur
தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம். விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய தரப்பு ஈப்பு ஓட்டுநர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர் பணியின் தன்மை: உயர் அலுவலர்கள் திட்ட பணிகளை ஆய்வு செய்ய வெளிச்செல்லும்போதும் ஈப்பு ஓட்டும் …
Recruitment of Jeep Driver Panchayat Union Vanur Read More »