TNRD Recruitment 2023 | Record Clerk | Office Assistant | Jeep Driver | Night Watchman

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கள்ளக்குறிச்சி மாவட்டம், பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர் , ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்.


TNRD Recruitment 2024 | Office Assistant | Night Watchman

மாவட்ட ஆட்சியர் அலுவலக ( Collector Office Recruitment 2024 ) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர், ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

Tamil Nadu Arasu Isai Palli Velaivaipu 2024

ஊதியம் ரூ.15700-50000

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: இரவுக் காவலர்

ஊதியம் ரூ.15700-50000

கல்வித் தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: பதிவறை எழுத்தர்

ஊதியம் ரூ.15900-54100

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர்

ஊதியம் ரூ.19500-62000

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூபாய் 30 ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -01 இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட ஆணையாளர், ஊராட்சி ஒன்றியத்திற்கு 13/12/2023 முதல் 28/12/2023 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர் , ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான https://kallakurichi.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்

Recruitment of Night watchman in Local Bodies SectorApplications are invited from eligible candidates to fill up the vacant posts in the office of Night watchman (Panchayat Union side) in Ulundrupet Panchayat Union Office of Kallakurichi District through direct appointment.13/12/202328/12/2023View
Application
Recruitment of Jeep driver in Local Bodies SectorApplications are invited from eligible candidates to fill up the vacant posts in the office of Jeep driver (Panchayat Union side) in Rishivandiyam Panchayat Union Office of Kallakurichi District through direct appointment13/12/202328/12/2023View
Driver Applicartion 
Recruitment of Night watchman in Local Bodies SectorApplications are invited from eligible candidates to fill up the vacant posts in the office of Night watchman (Panchayat Union side) in Rishivandiyam Panchayat Union Office of Kallakurichi District through direct appointment13/12/202328/12/2023View Nightwatchman Application
Recruitment of Record clerk in Local Bodies SectorRecruitment of @ Panchayat Union, RishivandiyamApplications are invited from eligible candidates to fill up the vacant posts in the office of Record clerk  (Panchayat Union side) in Rishivandiyam Panchayat Union Office of Kallakurichi District through direct appointment13/12/202328/12/2023View
RC Application
Recruitment of Office Assistant in Local Bodies SectorApplications are invited from eligible candidates to fill up the vacant posts in the office of Office Assistant (Panchayat Union side) in Rishivandiyam Panchayat Union Office of Kallakurichi District through direct appointment. 13/12/202328/12/2023View
 OA Application
Recruitment of Office Assistant in Local Bodies SectorApplications are invited from eligible candidates to fill up the vacant posts in the office of Office Assistant (Panchayat Union side) in Sankarapuram Panchayat Union Office of Kallakurichi District through direct appointment12/12/202328/12/2023View
Application

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *