TNAHD Assistant, Office Assistant and Lab Attender Interview
கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உடனாள் பணிக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல்..! சிவகங்கை மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் ஆய்வக உடனாள் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்களுக்கு நேர்காணல் அலுவலக உதவியாளர் பதவிக்கு 19.4.2022 மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு 20.4.2002 முதல் 27.4.2002 வரை (ஞாயிறு நீங்கலாக) ஏழு நாட்களும், ஆய்வக உடனாள் பதவிக்கு 29.4.2002 அன்றும். ANIMAL …
TNAHD Assistant, Office Assistant and Lab Attender Interview Read More »