Animal Husbandry Assistant Interview Date

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல் நாள் மற்றும் நேரம் அறிவிப்பு

நேர்காணல் நடைபெறும் நாட்கள் : 19.04.2022 முதல் 22.04.2022 வரை

நேர்காணல் நடைபெறும் இடம் :-

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்

கால்நடை மருந்தக வளாகம்,

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

பெரம்பலூர்.

கால்நடை பராமரிப்புத் துறையில் 2018ஆம் ஆண்டின் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல், 19.04.2022 முதல் 22.04.2022 வரை நடைபெறுகிறது.

tnahd perambalur interview date Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *