TN GOVT Animal Husbandry Jobs 2022
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு, சென்னை-5, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் கால்நடை பராமரிப்பு பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதி உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 20.4.2022 முதல் 20.5.2022 மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கால்நடை பராமரிப்பு பணி : 01 சம்பளம் ரூ.10000-35100/- வயதுவரம்பு : 1.4.2022 அன்று உள்ளபடி 18 வயது முதல் 35 …