PURATCHI THALAIVAR MGR – NUTRITIOUS MEAL PROGRAMME Recruitment 2025 | Office Assistant | Data Entry Operator and Computer Assistant
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சத்துணவு பிரிவு அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர் பணி/தகவல் தொகுப்பாளர் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் ஆகிய இரண்டு பணிடங்களுக்கு கீழ்காணும் தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும். 2. தகவல் தொகுப்பாளர் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும். …