Application invited for Various(office attendant, Computer Assistant) Contractor posts in Chengalpattu District, Personal Assistant to collector (Mid day Meals) Office, Chengalpattu collector office.
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 8000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தகுதிகள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொகுப்பாளர் | கணினி உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதிகள்: அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும், கணினியில் எம்.எஸ் ஆபீஸ் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் கீழ்நிலை தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானதாகும்.
இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.


தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய அலுவலக உதவியாளர் கணினி உதவியாளர் மற்றும் தகவல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய அலுவலக உதவியாளர் கணினி உதவியாளர் மற்றும் தகவல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது | 10/02/2025 | 18/02/2025 | பார்க்க (535 KB) Application Form (435 KB) |
பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களிடமிருந்து ரூபாய் 200-க்கான முத்திரைத்தாளில் ஒப்பந்த பணி பத்திரம் பெறப்படும்.
பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு 11 மாத காலம் முடிவுக்கு பின் இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது.


Recruitment
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Application invited for Various(office attendant, Computer Assistant) Contractor posts in Chengalpattu District, Personal Assistant to collector (Mid day Meals) Office, Chengalpattu collector office | Application invited for Various(office attendant, Computer Assistant) Contractor posts in Chengalpattu District, Personal Assistant to collector (Mid day Meals) Office, Chengalpattu collector office | 10/02/2025 | 18/02/2025 | View (535 KB) Application Form (435 KB) |