Notification for Office Assistant Posco Court Recruitment 2024 | 8th Pass Jobs
தர்மபுரி மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கென என ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 5.11.2024 மாலை 5 45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் பணியின் தன்மை: அரசு விதிகளின்படி தருமபுரி மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத் துறை உதவி …
Notification for Office Assistant Posco Court Recruitment 2024 | 8th Pass Jobs Read More »