தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, ஈரோடு மாவட்டம், பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர் , ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்.
அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர், ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
ஊதியம் ரூ.15700-50000
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதர தகுதிகள்: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: இரவுக் காவலர்
ஊதியம் ரூ.15700-50000
கல்வித் தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பதிவறை எழுத்தர்
ஊதியம் ரூ.15900-54100
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர்
ஊதியம் ரூ.19500-62000
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூபாய் 30 ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -01 இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட ஆணையாளர், ஊராட்சி ஒன்றியத்திற்கு 6/12/2023 முதல் 19/12/2023 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர் , ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் ஈரோடு மாவட்டத்திற்கான https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்
Kodumudi Panchayat Union Night Watchman post vacancy notification 2023 | Kodumudi Panchayat Union Night Watchman post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Gobichettipalayam Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Gobichettipalayam Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Gobichettipalayam Panchayat Union Night Watchman post vacancy notification 2023 | Gobichettipalayam Panchayat Union Night Watchman post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Erode Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Erode Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Erode Panchayat Union Night Watchman post vacancy notification 2023 | Erode Panchayat Union Night Watchman post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Chennimalai Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Chennimalai Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Chennimalai Panchayat Union Night Watchman post vacancy notification 2023 | Chennimalai Panchayat Union Night Watchman post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Bhavanisagar Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Bhavanisagar Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Anthiyur Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Anthiyur Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Anthiyur Panchayat Union Jeep Driver post vacancy notification 2023 | Anthiyur Panchayat Union Jeep Driver post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
T.N. Palayam Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | T.N. Palayam Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
T.N. Palayam Panchayat Union Night Watchman post vacancy notification 2023 | T.N. Palayam Panchayat Union Night Watchman post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Thalavadi Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Thalavadi Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Sathyamangalam Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Sathyamangalam Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Perundurai Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Perundurai Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Nambiyur Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Nambiyur Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Modakkurichi Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Modakkurichi Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Modakkurichi Panchayat Union Night Watchman post vacancy notification 2023 | Modakkurichi Panchayat Union Night Watchman post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Kodumudi Panchayat Union Record Clerk post vacancy notification 2023 | Kodumudi Panchayat Union Record Clerk post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Kodumudi Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Kodumudi Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 19/12/2023 | View |
Ammapettai Panchayat Union Office Assistant post vacancy notification 2023 | Ammapettai Panchayat Union Office Assistant post vacancy notification | 06/12/2023 | 09/12/2023 | View |