Madurai Corporation Schools Recruitment 2021
Madurai Corporation Schools Recruitment, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் வேலை ஆசிரியர் ( LKG/UKG) – 63 காலியிடங்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மேலும் மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ.10000/- விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ஆணையாளர் , மதுரை மாநகராட்சி , அறிஞர் அண்ணா மாளிகை ,தல்லாகுளம் , மதுரை – 625 002. கடைசி நாள் : 27.10.2021 Madurai Corporation Schools Recruitment 2021 Notification Click here Note …