தமிழக மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு ஐ டி ஐ முடித்தவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
நேர்காணல் நாளையும் , நாளை மறுநாளும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் , சென்னை மின் பகிர்மான வட்டம் தெற்கு இரண்டு , அண்ணா மெயின் ரோடு , கே .கே . நகர் , சென்னை -78 இல் நடக்கிறது.
Electrician – 56, Computer Operator – 5, சர்வேயர் -2, கருவி மெக்கானிக் -4, கம்பியாளர் – 59, கட்டடவியல் வரைவாளர் – 4
கல்வித்தகுதி : ITI
Salary Rs.8050/-
TNEB Notification 2021 Click here