Madurai Corporation Schools Recruitment,
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் வேலை
ஆசிரியர் ( LKG/UKG) – 63 காலியிடங்கள்
12-ஆம் வகுப்பு தேர்ச்சி மேலும் மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.10000/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ஆணையாளர் , மதுரை மாநகராட்சி , அறிஞர் அண்ணா மாளிகை ,தல்லாகுளம் , மதுரை – 625 002.
கடைசி நாள் : 27.10.2021
Madurai Corporation Schools Recruitment 2021 Notification Click here
Note : முற்றிலும் தற்காலிகமானது ( 6 மாதங்கள் மட்டும் )