Kotagiri Town Panchayat Recruitment 2021
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தூய்மை பணியாளர் -01 ( BC -W )
சம்பளம் ரூ .15700-50000
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 1.9.2021 அன்று உள்ளபடி 18-35
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயல் அலுவலர் , கோத்தகிரி பேரூராட்சி, நீலகிரி மாவட்டம் – 643 217.
கடைசி தேதி : 29.10.2021
Kotagiri Town Panchayat Recruitment 2021 Click here