TNCSC Recruitment 2021 for Clerk Post
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் KMS 2021-2022 நேரடி நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு பருவகால காவலர் பணி கல்வித்தகுதி : 8th Pass காலியிடங்கள் : 78 ஊதியம் : ரூ.2359 மற்றும் அகவிலைப்படி பருவகால பட்டியல் எழுத்தர் பணி ( Bill Clerk Post ) கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் ) காலியிடங்கள் : 78 ஊதியம் : ரூ.2410 மற்றும் அகவிலைப்படி வயது …