TNCSC Recruitment 2021 – 12th Pass

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், புதுக்கோட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

பருவகால உதவுபவர் பணி

கல்வித்தகுதி : 12th Pass

காலியிடங்கள் :100

ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 ( அகவிலைப்படி )

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 ( அகவிலைப்படி )

கடைசி தேதி : 11.11.2021

புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மண்டல மேலாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம் , கல்யாணராமபுரம் முதல் வீதி , திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 622 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

TNCSC Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *