TNCSC Recruitment 2021 for Clerk Post

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் KMS 2021-2022 நேரடி நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

பருவகால காவலர் பணி

கல்வித்தகுதி : 8th Pass

காலியிடங்கள் : 78

ஊதியம் : ரூ.2359 மற்றும் அகவிலைப்படி

பருவகால பட்டியல் எழுத்தர் பணி ( Bill Clerk Post )

கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் )

காலியிடங்கள் : 78

ஊதியம் : ரூ.2410 மற்றும் அகவிலைப்படி

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

கடைசி தேதி : 15.11.2021

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,நெ.1.ஹாஸ்பிட்டல் ரோடு , விழுப்புரம் – 605 602 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

TNCSC Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *