Juvenile justice Board -Assistant cum Data Entry Operator Recruitment 2020

Full Details Video Click here

உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணி

தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை / மேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .9000

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண் 317, K.T.S மணி தெரு ,

மாமல்லன் நகர்,

காஞ்சிபுரம் – 631502

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.12.2020

Full Details Video Click here

more information Click here

Computer instructor Recruitment 2020 – PUDUKKOTTAI DISTRICT

புதுக்கோட்டை மாவட்ட பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுனர் ( Computer Instructor ) பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி :

B.Ed. and B.E (Computer Science), B.Sc (Computer Science), B.C.A., B.Sc (Information Technology)

சம்பளம் ரூ .15000/-

வயது உச்ச வரம்பு இல்லை,

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

தலைமை ஆசிரியர்,

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி,

MLA அலுவலகம் அருகில்,

புதிய பேருந்து நிலையம்,

புதுக்கோட்டை – 622 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.12.2020

more information click here

TN GOVT Rural Development and Panchayat Raj Department in Tirunelveli District – Jeep Driver Post

ஈப்பு ஓட்டுநர் பணி

சம்பளம் ரூ .19500-62000

கல்வித்தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை : SC – 01

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

GT : 18-30

BC / MBC : 18-32

SC /ST : 18-40

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மூன்றாம் தளம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருநெல்வேலி – 627 009.

விண்ணப்பிக்க கடைசி தேதி ( Last date ) : 22.12.2020

TN GOVT Rural Development and Panchayat Raj Department in Tirunelveli District – Night Watchman Post

இரவுக் காவலர் பணி

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காலியிடங்கள் எண்ணிக்கை : 01

SC ( Arunthathiyars on preferential basis ) W (DW )

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

GT : 18-30

BC / MBC : 18-32

SC /ST : 18-35

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மூன்றாம் தளம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருநெல்வேலி – 627 009.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2020

TN GOVT Rural Development and Panchayat Raj Department in Tirunelveli District – Office Assistant Post – 8th Pass

அலுவலக உதவியாளர் பணி

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

காலியிடங்கள் எண்ணிக்கை : 4

SCA DW -01 , MBC /DNC -01, BC ( other than backward class muslims )-01 , BCM -01

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

GT : 18-30

BC / MBC : 18-32

SC /ST : 18-35

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு ),

மூன்றாம் தளம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருநெல்வேலி – 627 009.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2020

more information click here

TN Govt School Computer Instructor Recruitment 2020

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நடுநிலைப்பள்ளி மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்பு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுனர் ( Computer Instructor ) பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

More information Click here

கல்வித்தகுதி :

B.Ed. and B.E ( Computer Science ) / B.Sc ( Computer Science ) / B.C.A / B.Sc ( Information Technology)

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,

கலெக்டர் அலுவலக வளாகம்,

அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில்,

மதுரை – 625 020.

கடைசி தேதி : 15.12.2020

More information Click here

Railway RRB Ministerial & Isolated Exam Schedule and Exam City, Date & Shift intimation Released

The link for Exam City, Date & Shift intimation and Mock test will
be made live from 05.12.2020 onwards on official websites of all
RRBs. E-call letter can be downloaded 04 days prior to start of
Exam as mentioned in city intimation link

Exam City, Date & Shift intimation and Mock test link click here

தேர்வு நடைபெறும் நாட்கள் : 15.12.2020 to 18.12.2020

The Computer based Test (CBT) will be held from 15.12.2020 to 18.12.2020 (04 days) in Two Shifts per day.

Exam Schedule Click here

TNAHD Recruitment 2020 – 8th Pass

Full Details video click here

சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் வேலை!

பதவியின் பெயர் : ஊர்தி ஓட்டுநர்

கல்வித்தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க பெற்றிருக்க வேண்டும்.

ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .19500-62000

காலியிடம் : 01

இனசுழற்சி :

SCA ( W ) – PRIORITY -இல் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில்

SCA ( GT ) – PRIORITY-இல் தேர்வு செய்யப்படும்.

வயது வரம்பு : 1.7.2019 அன்றுள்ளபடி 18-35

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மண்டல இணை இயக்குநர்,

கால்நடை பராமரிப்பு துறை,

கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,

பிரட்ஸ்ரோடு ,

சேலம் -1.

கடைசி தேதி : 18.12.2020

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

TN Govt Village Assistant Job-Vedasandur – 5th Pass

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் கொல்லப்பட்டி, குட்டம், வேல்வார்கோட்டை, தென்னம்பட்டி, இராமநாதபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. கொல்லப்பட்டி கிராமத்திற்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.
  1. குட்டம் கிராமத்திற்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு பொதுப்பிரிவினைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர் (சி மற்றும் டி பிரிவு) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
  1. வேல்வார்கோட்டை கிராமத்திற்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ( SC ) எஸ்.ஸி பிரிவில் (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.இப்பிரிவில் அருந்ததியினருக்கு
    முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  1. தென்னம்பட்டி கிராமத்திற்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ( MBC / DNC ) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் (ஆண் / பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
  1. இராமநாதபுரம் கிராமத்திற்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த (பி.சி.யில்-முஸ்லீம் அல்லாதவர்) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :-

வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள். ( OC : 18-30)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள் ( BC /BCM / MBC /DNC : 18-32)

தாழ்த்தப்ட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள் ( SC /SCA /ST : 18-35)

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகள் நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.விண்ணப்பிப்பவர்கள் வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

RAMANATHAPURAM DISTRICT CO-OPERATIVE SPINNING MILLS RECRUITMENT 2020

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள மின் பொறியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Electrical Engineer ( மின் பொறியாளர் )

B.E/B.Tech., (Electrical) or B.E/B.Tech., (EEE) From Recognized University.

2 வருடம் முன் அனுபவத்துடன் மின் ஆய்வு துறையால் வழங்கப்பட்ட சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடம் : 01 (பொது போட்டி )

சம்பளம் ரூ .9300-34800 தர ஊதியம் ரூ .4200

Salary Rs.9300 – 34800 Grade Pay Rs.4200/-

முக்கிய தேதிகள் :-

விண்ணப்பங்களை பெறுவதற்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்ப கட்டணத்துடன் சமர்ப்பிப்பதற்கும் ஆரம்ப நாள் : 04.12.2020

விண்ணப்பங்களை பெறுவதற்கும்,விண்ணப்பங்களை விண்ணப்ப கட்டணத்துடன் சமர்ப்பிப்பதற்கும் கடைசி நாள் : 19.12.2020