பகுதி நேர துப்புரவுப் பணியாளர் வேலை
காலியிடங்கள் எண்ணிக்கை : 41
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தோல்வி
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18-24
அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு -3 ஆண்டுகள் , SC /ST பிரிவினருக்கு -5 ஆண்டுகள் தளர்த்தப்படும்
பணியிடம் : மதுரை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி , தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2021
Punjab National Bank Recruitment 2021 Click here