TNCSC Recruitment 2021 – 12th Pass
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவள்ளூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு உதவுபவர் பணி கல்வித்தகுதி : 12th Pass காலியிடங்கள் : 31 வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது : OC -30 BC / BCM / MBC / DNC : 32 SC / …