TNAHD THENI Interview date
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு வந்தாச்சு..! தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் 2018 ல் பெறப்பட்டது. நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம் : இதற்கான நேர்காணல் தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை அலுவகத்தில் ஏப். …