TN PRO Office Recruitment 2022
கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ.15700-50000/- காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : இரண்டு இன சுழற்சி முறை :- பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர் ) பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்கள் தவிர) முன்னுரிமையற்றவர் பணியமர்த்தப்படும் இடம் : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கடலூர் மாவட்டம் தகுதி :- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு …