TNHRCE Recruitment 2022 for Office Assistant Posts
கிருஷ்ணகிரி, இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலை மற்றும் இரவுக்காவலர் பதவிகள் அறிவிப்பு தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் வேலை எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.15700-50000/- காலியிடங்கள் : 09 இரவுக்காவலர் வேலை காலியிடம் : 01 சம்பளம் ரூ.15700-50000/- எட்டாம் வகுப்பு தோல்வி 1.7.2021 அன்று உள்ளபடி GT …
TNHRCE Recruitment 2022 for Office Assistant Posts Read More »