Office Assistant Post Vacancy in Assistant Director (Public Prosecution) Office, Collectorate, Erode
குற்ற வழக்கு தொடர்வுத்துறை ஈரோடு மாவட்டம். ஈரோடு மாவட்டம். மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : அலுவலகம் உதவியாளர்-01 ஊதிய விகிதம் ரூபாய் 15700-58,100 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Age Limit as on 1.7.2024 GT: 18-32 MBC/DNC/BC/BCM : 18-34 ST/ST : 18-37 அலுவலக முகவரி:உதவி …