tn ration shop recruitment 2024,tn ration recruitment 2024,ration shop recruitment in tamilnadu 2024,tn ration shop recruitment,tamilnadu ration shop job vacancy 2024,tn ration job apply online 2024,ration shop vacancy in tamilnadu 2024,ration shop recruitment,how to apply ration jobs 2024 in tamil,tamilnadu ration shop recruitment,tamilnadu ration shop recruitment 2024,tamil nadu ration shop recruitment 2024,tn ration job 2024,tn ration shop jobs,ரேசன் கடை வேலைவாய்ப்பு,ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024,ரேஷன் கடை வேலை 2024,tn ration shop recruitment 2024,government jobs 2024,tn ration recruitment 2024,ரேஷன் கடை வேலை,ration shop recruitment in tamilnadu 2024,government jobs 2024 in tamil,tn ration job apply online 2024,how to apply ration jobs 2024 in tamil,ration shop vacancy in tamilnadu 2024,tamilnadu ration shop job vacancy 2024,tn govt jobs 2024 in tamil,job vacancy 2024,tn govt jobs 2024,ரேசன் கடை
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் நியாய விலைக்கடை கட்டுநர் பணி இடங்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் : 3200+
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள் 7.11.2024 பிற்பகல் 5:45 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: நேர்முகத் தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ளபடி
வயது 1.7.2024 அன்று உள்ளவாறு
விண்ணப்பதாரர்கள் 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் முஸ்லீம் மற்றும் இவ்வகுப்புகளை சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் : வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினர்: 32 வயது
அனைத்து இனத்தை சார்ந்த ஆதரவற்ற விதவைகள்: வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர்: 50 வயது
இதர வகுப்பினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள்: 42 வயது
கல்வித் தகுதிகள்:
விற்பனையாளர் -மேல்நிலை வகுப்பு +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டுநர் -பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி /பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் விண்ணப்பதாரர் சார்ந்த வகுப்புவாரியான இன சூழ்ச்சி அடிப்படையிலும் தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்ட பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 150/- மற்றும் கட்டுநர் பதவிக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100/-
ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
38 District Wise Website link
tn ration shop recruitment 2024,tn ration recruitment 2024,ration shop recruitment in tamilnadu 2024,tn ration shop recruitment,tamilnadu ration shop job vacancy 2024,tn ration job apply online 2024,ration shop vacancy in tamilnadu 2024,ration shop recruitment,how to apply ration jobs 2024 in tamil,tamilnadu ration shop recruitment,tamilnadu ration shop recruitment 2024,tamil nadu ration shop recruitment 2024,tn ration job 2024,tn ration shop jobs,ரேசன் கடை வேலைவாய்ப்பு,ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024,ரேஷன் கடை வேலை 2024,tn ration shop recruitment 2024,government jobs 2024,tn ration recruitment 2024,ரேஷன் கடை வேலை,ration shop recruitment in tamilnadu 2024,government jobs 2024 in tamil,tn ration job apply online 2024,how to apply ration jobs 2024 in tamil,ration shop vacancy in tamilnadu 2024,tamilnadu ration shop job vacancy 2024,tn govt jobs 2024 in tamil,job vacancy 2024,tn govt jobs 2024,ரேசன் கடை
ஆன்லைன் விண்ணப்பிக்க அனைத்து மாவட்டத்தின் இணையதள முகவரி
Ariyalur www.drbariyalur.net
Chengalpet www.drbcgl.in
Chennai www.drbchn.in
Coimbatore www.drbcbe.in
Cuddalore www.drbcud.in
Dharmapuri www.drbdharmapuri.net
Dindigul www.drbdindigul.net
Erode www.drberd.in
Kallakkurichi www.drbkak.in
Kancheepuram www.drbkpm.in
Kanniyakumari www.drbkka.in
Karur www.drbkarur.net
Krishnagiri www.drbkrishnagiri.net
Madurai www.drbmadurai.net
Mayiladuthurai www.drbmyt.in
Nagappattinam www.drbngt.in
Namakkal www.drbnamakkal.net
Nilgiris www.drbngl.in
Perambalur www.drbpblr.net
Pudukkottai www.drbpdk.in
Ramanathapuram www.drbramnad.net
Ranipet www.drbrpt.in
Salem www.drbslm.in
Sivagangai www.drbsvg.net
Tenkasi www.drbtsi.in
Thanjavur www.drbtnj.in
Theni www.drbtheni.net
Thiruvarur www.drbtvr.in
Thoothukudi www.drbtut.in
Tirunelveli www.drbtny.in
Tirupathur www.drbtpt.in
Tiruppur www.drbtiruppur.net
Tiruvallur www.drbtvl.in
Tiruvannamalai www.drbtvmalai.net
Trichy www.drbtry.in
Vellore www.drbvellore.net
Villuppuram www.drbvpm.in
Virudhunagar www.vnrdrb.net