Recruitment of Technical staff post at Department of Environment and Climate change

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், தூத்துக்குடி மாவட்டம்

ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் தேவை:
தொழில்நுட்ப உதவியாளர்/களப்பணியாளர்-01

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு திறன்கள் வேண்டும்

மாத சம்பளம் Rs.20,000/-

பணியிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,தூத்துக்குடி

ஒப்பந்த காலம் 12 மாதங்கள்

தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத் திட்டத்தின் கீழ் மேற்படி ஒப்பந்த அடிப்படையில் தகுதி உள்ள தனியர்களிடமிருந்து சுயவிவர படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுயவிவர படிவங்களை கீழ்கண்ட முகவரிக்கு 10.10.2024-க்குள் தனியர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி : மாவட்ட வன அலுவலர்,
மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம்,
மாவட்ட வன அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
தூத்துக்குடி.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது

தலைப்புவிவரம்தொடக்கம்முடிவுகோப்பு
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறதுசுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது01/10/202410/10/2024பார்க்க (663 KB) 

Recruitment of Technical staff post on contract basis at Department of Environment and Climate change

TitleDescriptionStart DateEnd DateFile
Recruitment of Technical staff post on contract basis at Department of Environment and Climate changeRecruitment of Technical staff post on contract basis at Department of Environment and Climate change01/10/202410/10/2024View (663 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *