குற்ற வழக்கு தொடர்வுத்துறை ஈரோடு மாவட்டம்.
ஈரோடு மாவட்டம். மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : அலுவலகம் உதவியாளர்-01
ஊதிய விகிதம் ரூபாய் 15700-58,100
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age Limit as on 1.7.2024
GT: 18-32
MBC/DNC/BC/BCM : 18-34
ST/ST : 18-37
அலுவலக முகவரி:
உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,7வது மாடி,
ஈரோடு மாவட்டம்-638 011.
தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 30/9/2024 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Office Assistant Post Vacancy in Assistant Director (Public Prosecution) Office, Collectorate, Erode | Office Assistant Post Vacancy in Assistant Director (Public Prosecution) Office, Collectorate, Erode | 19/09/2024 | 30/09/2024 | View (1 MB) |