Information & Public Relations Office Tiruvannamalai Recruitment 2022

திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பளம் ரூ.15700-50000/-

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :01

இன சுழற்சி முறை :-

பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர் )

பணியமர்த்தப்படும் இடம் : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டம்

தகுதி :-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு :-

1.7.2021 அன்று உள்ளவாறு 18 முதல் 32 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

(OC-32, BC&MBC-34, SC&ST-37)

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

திருவண்ணாமலை.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம் : 5.5.2022

TN PRO Office Recruitment 2022 Click here

TN PRO Office Recruitment 2022 Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *