TNCSC Recruitment 2022 for 110 Clerk Posts
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 110 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டியல் எழுத்தர் பணி காலியிடங்கள் : 110 கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி …