TN Govt Hospital Recruitment 2022

கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 12 சமையலர் மற்றும் 4 சலவையாளர் பணியிடங்கள் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2022 அன்று உள்ளபடி குறைந்தபட்ச வயது 18 ஆக இருத்தல் வேண்டும்.

GT : 18-32

MBC/DNC/BC : 18-34

SC/ST/SCA : 18-37

தகுதியும் விருப்பமும் உள்ள மனுதாரர்கள் தங்களது அனைத்து கல்வி சான்று, சாதி சான்று குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை (ஆன்லைன்
பிரிண்ட் அவுட் ), ஆதரவற்ற விதவை என்பதற்கான வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று நகலுடன் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், கடலூர் என்ற முகவரிக்கு 5.7.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Notification

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *