TNCSC Recruitment 2022 for Clerk Posts
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நாகப்பட்டினம் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர் 100 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டியல் எழுத்தர் பணி காலியிடங்கள் : 100 கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/- வயது …