TANCEM Recruitment 2021- Junior Assistant and Others

Full Details Click here

Personal Assistant Post – 4 காலியிடங்கள்

Any degree with stenography and typewriting English & Tamil (Higher) with knowledge in
Computer operations

சம்பளம் ரூ .19500-62000

பதவியின் பெயர் : இளநிலை உதவியாளர் பணி : 10 காலியிடங்கள்

பதவியின் பெயர் மற்றும் கல்வித்தகுதி

Junior Assistant – 6 posts : Any degree with knowledge in computer operations

Junior Assistant(EDP) – 2 Posts : Any degree with minimum 6 months diploma in Computer
Science

Junior Assistant (Finance) – 2 posts : B.Com/BBA with knowledge in computer operations

சம்பளம் ரூ .19500-62000

Time Keeper Post – 2 காலியிடங்கள்

சம்பளம் ரூ .5670-102-7710

Any degree having typing / soft skills

Driver – 3 Posts

சம்பளம் ரூ .5680-102-7720

10th passed having valid LMV driving licence.

2 years as driver.

வயது வரம்பு : Age as on 01.01.2021

Below 35 years

How to Apply:-

Candidates should download the applications from our website.www.tancem.com career portal. Eligible candidates should send their filled in applications along with the copies of self-attested documents/testimonials in a cover with superscription of “Application for the Post of…………………………………..”to the following address by Post/Courier

The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Salai, Chennai 600 002.

Selection Procedure :- Interview

No fee

Date of Notification : 06.01.2021

Last date for submission of application : 22.01.2021

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.01.2021

Date, Venue and Time of interview : will be intimated later

Full Details Click here

Notification and Application Form Click here

TNSIC Recruitment 2021

தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

பதவியின் பெயர் : Assistant Programmer

சம்பளம் ரூ .35900-113500

கல்வித்தகுதி :

Bachelor Degree in Science அல்லது Statistics அல்லது Economics அல்லது Commerce with PGDCA

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.01.2021

Notification and application form click here

TNRD Virudhunagar District Recruitment 2021 – Office Assistant Post

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் , ஒன்றிய தலைப்பில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடயிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் பணி

சம்பளம் ரூ .15700-50000

காலியிடங்கள் : 18

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்

இனசுழற்சி : ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , அருப்புக்கோட்டை.

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்

இனசுழற்சி : பொதுப்போட்டி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , காரியாபட்டி

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 02 காலியிடங்கள்

இனசுழற்சி : பொதுப்போட்டி -01

ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் ,நரிக்குடி

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 02 காலியிடங்கள்

இனசுழற்சி : பொதுப்போட்டி -01

ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , இராஜபாளையம்

சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்

இனசுழற்சி : பொதுப்போட்டி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , சாத்தூர்

சிவகாசி ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்

இனசுழற்சி :

ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் ,சிவகாசி.

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 03 காலியிடங்கள்

இனசுழற்சி : பொதுப்போட்டி -01

ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் -01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , திருவில்லிபுத்தூர்

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்

இனசுழற்சி : பொதுப்போட்டி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , திருச்சுழி

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 03 காலியிடங்கள்

இனசுழற்சி :

ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் -01

பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர ) -01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் ,வெம்பக்கோட்டை.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்

இனசுழற்சி :

ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , விருதுநகர்.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி – 02 காலியிடங்கள்

இனசுழற்சி :

பொதுப்போட்டி -01

ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , வத்திராயிருப்பு.

கல்வித்தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி

GT / OC : 18-30

BC / BCM / MBC / DNC : 18-32

SC / ST / SCA : 18-35

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.01.2021

More Details Click here

Tirupathur District Record Clerk Post Recruitment 2021

பதிவறை எழுத்தர் பணி

10th Pass

Age limit : 1.7.2020 அன்று உள்ளபடி

GT/OC : 18-30

MBC/DNC/BC/BCM : 18-32

SC/ST/SCA : 18-35

Salary Rs.15900-50400

காலியிடங்கள் : 02

பொது போட்டி : 01

பட்டியல் வகுப்பினர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் )
( பெண்கள் ) ( ஆதரவற்ற விதவை ) – 01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) ,

தரைதளம் ,

மாவட்ட ஆட்சியரகம் ,

திருப்பத்தூர்- 635 601.

கடைசி தேதி : 28.01.2021

கட்டணம் கிடையாது .

Notification and Application form Click here

Indian Institute Of Mass Communication ( IIMC ) Recruitment – LDC / Typist , Assistant Post and Others

Full details Click here

காலியிடங்கள் எண்ணிக்கை , பதவியின் பெயர் மற்றும் சம்பளம்

i) 1 Group ‘A’ Post of Registrar (Level 13 in Pay Matrix, Rs. 1,18,500-2,14,100) ;

ii) 1 Group ‘A’ Post of Deputy Registrar (Level 11 in Pay Matrix, Rs. 67,700 -2,08,700) ;

iii) 1 Group ‘A’ Post of Senior Research Officer (Level 11 in Pay Matrix, Rs. 67,700-2,08,700)

iv) 1 Group ‘A’ Post of Assistant Registrar (Level 10 in Pay Matrix, Rs.56,100-1,77,500);

v) 1 Group ‘A’ Post of Assistant Director(Official Language) (Level 10 of Pay Matrix,

Rs.56,100-1,77,500);

vi) 1 Group ‘B’ Post of Sr. Private Secretary (Level 8 in Pay Matrix, Rs. 47,600-1,51,100);

vii) 2 Group ‘B’ Posts of Section Officer (Level 7 in Pay Matrix, Rs. 44,900-1,42,400) ;

viii) 2 Group ‘B’ Posts of Sr. Personal Assistant (Level 7 in Pay Matrix, Rs. 44,900-1,42,400) ;

ix) 1 Group ‘B’ Post of Assistant (Level 6 in Pay Matrix, Rs. 35,400-1,12,400);

x) 2 Group ‘B’ Posts of Library & Information Assistant (Level 6 in Pay Matrix,

Rs.35,400-1,12,400);

xi) 1 Group ‘C’ Post of Junior Stenographer (Level 4 in Pay Matrix, Rs. 25,500-81,100);

xii) 4 Group ‘C’ Posts of LDC/Typist (Level 2 in Pay Matrix, Rs. 19,900-63,200)

Assistant Post ( உதவியாளர் பணி ) – 1 காலியிடம்

கல்வித்தகுதி : degree

Age limit is 27 years

The post is reserved for ST candidate.

Library & Information Assistants Post ( நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணி )

Bachelor Degree in Library Science or Library and Information Science

Two years’ professional experience

Age limit : Not exceeding 30 years

The posts are open to all.

Jr. Stenographer Post ( இளநிலை சுருக்கெழுத்தர் பணி )

(a)12th Class Pass or equivalent

(b) Skill Test Norms: Dictation: 10 mts. @ 80 w.p.m. Transcription: 65 mts. (Eng), 75 mts. (Hindi) (on manual typewriter)
Or
(c) 50 mts. (Eng.), 65 mts (Hindi) on computer.

Age limit : Not exceeding 27 years

The post is open to all.

LDCs/Typists Post ( கீழ்நிலை எழுத்தர் பணி / தட்டச்சர் பணி )

12th Class Pass or equivalent

A typing speed of 30 words per minute (w.p.m.) in English or 25 w.p.m. in Hindi on manual typewriter
Or
A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on computer.

Age limit : Between 18 and 27 years of age.

பதிவாளர் , துணை பதிவாளர் , முதுநிலை ஆய்வு அலுவலர் , உதவி பதிவாளர் , உதவி இயக்குநர் ( அலுவல் மொழி ), முதுநிலை தனி செயலர் , பிரிவு அலுவலர்கள் , முதுநிலை தனி செயலர்கள், உதவியாளர் பணி , நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணி , இளநிலை சுருக்கெழுத்தர் பணி, கீழ்நிலை எழுத்தர் பணி / தட்டச்சர் பணி போன்ற பல்வேறு பதவிகளுக்கான கல்வித்தகுதி , வயது வரம்பு , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , தெரிவு செய்யும் முறை மற்றும் பிற ஆகிய விவரங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் IIMC -யின் இணையதளத்தில் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம் :-

பொதுப் பிரிவினருக்கு : ரூ .500

SC / ST / PWD பிரிவினருக்கு : ரூ .250

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.01.2021

Official Notification Click here

IIMC home official page click here

online application form click here

Tamilnadu Govt Village Assistant Job 2021

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட மேலூர் , உலிக்கல் மற்றும் பர்லியார் ஆகிய 3 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குன்னூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.01.2021 அன்று உள்ளபடி

பொதுப்பிரிவு : 21-30

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு : 21-32

ஆதிதிராவிடர் பிரிவினருக்கு : 21-35

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களுடன் வரும் 10.01.2021 மாலை 5 மணிக்குள் குன்னூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கிடைக்கும் படி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி : 10.01.2021

Official Notification Full Details Click here

TNRD Recruitment 2020 -Office Assistant Post- Call Letter Download

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கான நேர்காணலுக்கான call Letter வெளியாகியுள்ளது.

அலுவலக உதவியாளர் பதவி

Office Assistant Post

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

Recruitment for the post of Office Assistant at Directorate of Rural Development and Panchayat Raj, Chennai-15

INTERVIEW CALL LETTER FOR THE POST OF OFFICE ASSISTANT

Download Interview call Letter Click Here

TNRD Official Home Page Click Here

Indian Institute of Tropical Meteorology (IITM) Recruitment – Upper Division Clerk Post

Salary Rs. 25500-81100

01 post (Reserved for SC category)

ESSENTIAL QUALIFICATION:-

Bachelor’s degree.

Knowledge of typing in English with minimum 30 w.p.m

Knowledge of Computers.

5 years experience.

AGE LIMIT :-

28 years as on closing date of application

Upper age limit is relaxable by 5 years for candidates belonging to Scheduled Caste and as per rules for ex-servicemen and physically handicapped persons. There is no age limit for IITM permanent and Government employees.

SELECTION PROCEDURE :-

Written Test & Typing / Computer knowledge Test.

The post is permanent on direct recruitment basis.

Last Date : 15.02.2021

Submit their hard copy of duly filled online application form, CV and other relevant papers to the Administrative officer of this Institute latest by 05:00 pm on 23.02.2021 by Speed Post.

More Details Click Here

Online Application Click here

Tirunelveli & Tenkasi District Adi Dravidar and Tribal Welfare Department Recruitment – Cook and Sweeper Post

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 33 சமையலர் ( ஆண் -25, பெண் -8 ) பணியிடங்கள் மற்றும் பகுதி நேர துப்புரவாளர் ( தொகுப்பூதியம் ரூ .3000 ) 4 ( ஆண் -2 , பெண் -2 ) காலியிடங்கள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமையலர் வேலை- 33 காலியிடங்கள்

சம்பளம் ரூ .15700-50000

பகுதி நேர துப்புரவாளர் : 4 காலியிடங்கள்

தொகுப்பூதியம் ரூ .3000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18-35

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

குறிப்பு :

முக்கியமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது ?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2021

More Details Click here

TNCSC dindigul Recruitment – Clerk Post and Others

பருவ கால பட்டியல் எழுத்தர் பணி

சம்பளம் ரூ .2410+DA

நேர்காணல் நடைபெறும் நாள் : 07.01.2021

கல்வித்தகுதி : B.Sc ., Botany , Zoology ,Chemistry , Agri

பருவ கால உதவுபவர் பணி

சம்பளம் ரூ .2359+DA

நேர்காணல் நடைபெறும் நாள் : 08.01.2021

கல்வித்தகுதி : 12th Pass

பருவ கால காவலர் பணி

சம்பளம் ரூ .2359+DA

நேர்காணல் நடைபெறும் நாள் : 08.01.2021

கல்வித்தகுதி : 8th Pass

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம் :-

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது , மேலும் முற்றிலும் களப்பணியாகும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

Official Notification Full Details Click here