TNHRCE Ticket Sales Clerk | Case Clerk | Typist | Watchman and Various Posts
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள வெளித் துறை மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களில் கீழ்க்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழக்கு எழுத்தர்- 1 சம்பளம் ரூ.18500 –58600 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். சீட்டு விற்பனை எழுத்தர்-02 பத்தாம் …
TNHRCE Ticket Sales Clerk | Case Clerk | Typist | Watchman and Various Posts Read More »