Arulmigu Jambukeswarar Akilandeswari Temple Recruitment 2023
இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காவல் திருச்சி -வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் கீழே குறிப்பிட்ட காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி பணி நியமனம் செய்ய 11.5.2023 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தட்டச்சர் -01 சம்பளம் …
Arulmigu Jambukeswarar Akilandeswari Temple Recruitment 2023 Read More »