Animal Husbandry Department jobs 2024
கோவை பிராணிகள் வதை தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் புத்துயிரூட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. பதவியின் பெயர் மற்றும் பணியின் தன்மை : இச்சங்கத்தின் அன்றாடப் பணிகள், பிராணிகள் நலம் சாா்ந்த செயல்களை கள அளவில் மேற்கொள்ளும் பொருட்டு பிராணிகள் வதை தடுப்பு ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு கோவை மாவட்டம் முழுவதும் பயணிக்க விருப்பமுள்ள …