TN GOVT Ticket Sales Clerk Recruitment 2024 | Office Assistant and Various Posts | 8th Pass | 10th Pass | Maruthamalai Murugan Temple Recruitment 2024

Ticket Sales Clerk, Office Assistant, Watchman, Thiruvalagu, Hostel Supervisor, Pala Velai, Driver, Plumber – Pump Operator, Assistant Electrician, Mini Bus Cleaner Posts

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மருதமலை வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு 2024

Maruthamalai Murugan Temple Recruitment 2024

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயிலில் உள்ள வெளித் துறை மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு தகுதியுடைய 18 வயது முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதன்மை திருக்கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மருதமலை

டிக்கெட் விற்பனை எழுத்தர்-01

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் ரூ.18500-58600

அலுவலக உதவியாளர்-02

எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15900-50400

காவலர்-04

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

திருவலகு-02

சம்பளம் ரூ.15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

விடுதிக்காப்பாளர்-01

சம்பளம் ரூ.15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பல வேலை-01

சம்பளம் ரூ.15700-50000

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர்-5

சம்பளம் ரூ.18500-58600

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கனரா வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் முதல் உதவி சான்றுகள் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது ஓர் ஆண்டு ஓட்டுநர் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர்-01

சம்பளம் ரூ.18000-56900

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் /குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தொடர்புடைய பிரிவில் 5 வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

மின் உதவியாளர்-01

சம்பளம் ரூ.16600-52400

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து “எச்” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மினி பஸ் கிளீனர் -01

சம்பளம் ரூ.15700-50000

எட்டாம் வ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மோட்டார் உத்தி பற்றி நன்கு அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

உபகோயில் அருள்மிகு கரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் வடவள்ளி

காவலர்-01

சம்பளம் ரூ.11600-36800

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

திருவலகு-01

சம்பளம் ரூ.10000-31500

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பும்போது மேல் உறை மீது கண்டிப்பாக விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படும் வழங்கப்பட மாட்டாது.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிட வரிசை எண் மற்றும் ——————- பணியிடத்திற்க்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு

துணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மருதமலை,
பேரூர் வட்டம்,
கோவை மாவட்டம்-641046

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் மேலும் ரூபாய் 25 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.4.2024 பிற்பகல் 5.45 மணிக்குள்

https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/

https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *