Animal Husbandry- AHA Interview – Notification 2024
Animal Husbandry- AHA Interview – Notification PUBLISH DATE : 27/01/2024 செ.வெ.எண்:-52/2024 நாள்:-22.01.2024 திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வு திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29.01.2024 முதல் 03.02.2024 வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு திண்டுக்கல் …
Animal Husbandry- AHA Interview – Notification 2024 Read More »